உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை பாக் ஏவி விடும் பகீர் பின்னணி|ISIS terror group|India vs Pakistan

இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை பாக் ஏவி விடும் பகீர் பின்னணி|ISIS terror group|India vs Pakistan

குஜராத்தின் ஆமதாபாத் ஏர்போர்ட்டில் ஐஎஸ் பயங்கரவாதிகள் 4 பேர் நேற்று சிக்கினர். அவர்கள் முஹமது நுஸ்ரத், முஹமது பரிஸ், முஹமது நப்ரான், முஹமது ரஸ்தீன் என்பது தெரிந்தது. இலங்கையில் இருந்து புறப்பட்ட பயங்கரவாதிகள் சென்னை வந்தனர். இங்கிருந்து தான் ஆமதாபாத் சென்றனர். 4 பேரும் தமிழ் மட்டுமே பேசினர். மொழிபெயர்ப்பாளர்கள் உதவியுடன் இவர்களிடம் விசாரணை நடந்தது. பகீர் வாக்குமூலம் அளித்தனர்.

மே 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி