/ தினமலர் டிவி
/ பொது
/ காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 22 குழந்தை உட்பட 84 பேர் மரணம் | Israel attacks | Gaza hospital
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 22 குழந்தை உட்பட 84 பேர் மரணம் | Israel attacks | Gaza hospital
2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் எல்லையோர பகுதிகளில் புகுந்தும் இஸ்ரேலிய மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1180 பேர் இறந்தனர். இஸ்ரேல் எல்லையில் புகுந்த பயங்கரவாதிகள் 251 பேரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். அன்று காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இஸ்ரேலுக்கும் போர் துவங்கியது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் போர் நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டன.
மே 15, 2025