உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உலக நாடுகளுக்கு ஷாக் கொடுத்த இஸ்ரேல் Israel hamas war Top Hamas Izz al-Din Kassab israel airstrike

உலக நாடுகளுக்கு ஷாக் கொடுத்த இஸ்ரேல் Israel hamas war Top Hamas Izz al-Din Kassab israel airstrike

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன நாட்டின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையில் நடக்கும் சண்டை ஓராண்டை கடந்து விட்டது. காசாவில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து விட்டனர். இனியும் போர் தொடர்ந்தால் மனித இனத்துக்கே பேராபத்து என ஐக்கிய நாடுகள் சபையும், நடுநிலை நாடுகளும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டன. 2023 அக்டோபர் 7 ல் திடீர் தாக்குதல் நடத்தி இஸ்ரேலை நிலைகுலைய வைத்த ஹமாசை முற்றிலுமாக ஒழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் விடாப்பிடியாக தாக்குதல் நடத்தி வருகிறது.

நவ 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை