உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING இஸ்ரேல் தூக்கிய ஹிஸ்புல்லாவின் பெரிய விக்கெட் Israel vs Hizbollah | Ibrahim Muhammad Qabisi

BREAKING இஸ்ரேல் தூக்கிய ஹிஸ்புல்லாவின் பெரிய விக்கெட் Israel vs Hizbollah | Ibrahim Muhammad Qabisi

இஸ்ரேலின் 2வது நாள் தீவிர தாக்குதலில் ஹிஸ்புல்லாவுக்கு பேரிடி முக்கிய தளபதியை போட்டுத்தள்ளியது இஸ்ரேல் ராணுவம் இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி இப்ராகிம் முகமது கபிசி மரணம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்திய தாக்குதலில் சம்பவம் ஹிஸ்புல்லாவின் ஏவுகணை, ராக்கெட் குண்டு பிரிவு தளபதியாக இருந்தார் முகமது கபிசி இருநாட்டு சண்டையில் அதிமுக்கியமானது ஏவுகணை, ராக்கெட் குண்டு பிரிவு முக்கிய தளபதியை இழந்ததால் நிலைகுலைந்தது ஹிஸ்புல்லா முகமது கபிசியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

செப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !