உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காசா போர் END! ஒப்பந்தத்தில் இருப்பது என்னென்ன? | Israel vs Hamas | gaza ceasefire | hostages names

காசா போர் END! ஒப்பந்தத்தில் இருப்பது என்னென்ன? | Israel vs Hamas | gaza ceasefire | hostages names

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் புகுந்து பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள், 2023 அக்டோபர் 7ல் தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டவர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். இதனால் கோபமடைந்த இஸ்ரேல், காசா மீது போர் தொடுத்தது.

ஜன 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை