BREAKING இஸ்ரேலை அலற விட்ட ஹமாஸ்-ஹெஸ்புலா | Israel vs Hamas | Israel vs Hezbollah
இஸ்ரேல் மீது ஹெஸ்புலா சரமாரி வெடிகுண்டு தாக்குதல் வடக்கு இஸ்ரேலில் ஒரே நாளில் 135 ராக்கெட் குண்டுகளை போட்டதால் அதிர்ச்சி தொடர்ந்து சைரன் எச்சரிக்கை சத்தம் கேட்பதால் வடக்கு இஸ்ரேலில் பதற்றம் நீடிப்பு ஹெஸ்புலா தாக்குதலில் இஸ்ரேல் வீரர்கள் 2 பேர் மரணம் பதிலடி கொடுக்க இஸ்ரேலும் லெபனானில் குண்டு வீசி தாக்குதல் விடிந்ததுமே தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் ராக்கெட் குண்டு வீசியது அக்டோபர் 7 துயர நாளை அனுசரித்த இஸ்ரேல் மீது ஹமாஸ், ஹெஸ்புலா சேர்ந்து தாக்குதல் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு அச்சாரமிட்டது இதே அக்டோபர் 7 தான் 2023 அக்டோபர் 7ல் ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதல், துப்பாக்கிச்சூட்டில் 1200 இஸ்ரேலியர்கள் மரணம் இது தான் ஹமாஸ் மீது இஸ்ரேல் போர் தொடுக்க காரணம்