உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING இஸ்ரேலை திருப்பியடிக்க புதிய லீடர் ரெடி | Israel vs Hamas | Mohamed Ismail Darwis | Haniyeh

BREAKING இஸ்ரேலை திருப்பியடிக்க புதிய லீடர் ரெடி | Israel vs Hamas | Mohamed Ismail Darwis | Haniyeh

ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே கொலை எதிரொலி புதிய தலைவராக முகமது இஸ்மாயில் தர்விஷ் தற்காலிகமாக நியமனம் காசாவில் பிறந்த முகமது இஸ்மாயில் இப்போது கத்தாரில் வசிக்கிறார் இஸ்மாயில் ஹனியே ஈரானில் வைத்து கொல்லப்பட்டார் ஈரான் தலைநகரில் அவரை குண்டு வீசி இஸ்ரேல் கொன்றது இதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் மீது ஈரான் எந்நேரமும் தாக்கும் என்ற அச்சம் நீடிக்கிறது இந்த நிலையில் தான் புதிய அரசியல் தலைவரை ஹமாஸ் நியமித்துள்ளது

ஆக 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை