/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING போர் நிறுத்தம் இல்ல... இஸ்ரேல் பல்டி| Israel vs Hamas |Gaza truce |No ceasefire in Gaza
BREAKING போர் நிறுத்தம் இல்ல... இஸ்ரேல் பல்டி| Israel vs Hamas |Gaza truce |No ceasefire in Gaza
ஹமாசுடன் போர் நிறுத்தம் இல்லை; இஸ்ரேல் திடீர் பல்டி 33 பிணைக்கைதிகள் பெயரை அறிவித்தால் மட்டுமே போர் நிறுத்தம் ஹமாஸ் அறிவிக்காத வரை காசாவை தாக்குவோம் என இஸ்ரேல் அதிரடி அமெரிக்கா முயற்சியுடன் இஸ்ரேல்-காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தயார் ஆனது முதல்கட்டமாக இன்று முதல் 45 நாள் போரை நிறுத்த ஒப்புக்கொண்டது இஸ்ரேல் காசாவில் உள்ள பிணைக்கைதிகள் 98 பேரில் 33 பேரை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் பதிலுக்கு காசாவில் இருந்து இஸ்ரேல் கைது செய்த 700 பேரை விடுவிக்க வேண்டும் இது தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம்
ஜன 19, 2025