உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரேல் அட்டாக் பின்னால் கேரள அதிபர்-அதிர்ச்சி தகவல் Israel vs Hezbollah | Pager walkie talkie Blast

இஸ்ரேல் அட்டாக் பின்னால் கேரள அதிபர்-அதிர்ச்சி தகவல் Israel vs Hezbollah | Pager walkie talkie Blast

ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய பேஜர் அட்டாக்கும், வாக்கி டாக்கி அட்டாக்கும் உலகையே மிரள வைத்து விட்டது. இந்த 2 அட்டாக்கிலும் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; 3300 பேர் காயம் அடைந்தனர். இன்னும் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் பல விஷயங்கள் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. தனது பரம எதிரிகள் பயன்படுத்திய பேஜர், வாக்கி டாக்கிகளுக்குள்ளே புகுந்து எப்படி வெடிக்க வைக்க முடியும்?

செப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை