உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரேலுக்காக அமெரிக்கா செய்த முதல் சம்பவம் | Israel vs Houthi | US vs houthi | houthi attack | THAAD

இஸ்ரேலுக்காக அமெரிக்கா செய்த முதல் சம்பவம் | Israel vs Houthi | US vs houthi | houthi attack | THAAD

ஈரான் ஆதரவுடன் காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹெஸ்புலா, ஏமனில் ஹவுதி பயங்கரவாதிகள் செயல்படுகின்றனர். ஒரே நேரத்தில் ஹமாஸ், ஹெஸ்புலாவுடன் இஸ்ரேல் போரிட்டு வந்தது. அவ்வப்போது ஹவுதியும் தாக்குதல் நடத்தி வந்தது. சில வாரம் முன்பு ஹெஸ்புலாவுடனான போரை இஸ்ரேல் முடித்துக்கொண்டது. ஹமாசை மட்டும் கவனித்து வந்தது. ஆனால் ஏமனில் இருக்கும் ஹவுதிகள் இஸ்ரேலின் நிம்மதியை கெடுத்தனர். முன்பு அவ்வப்போது அடித்த ஹவுதிகள் 2 வாராமாக இஸ்ரேலை விடாமல் தாக்கி வருகின்றனர்.

டிச 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ