உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈரானில் இஸ்ரேல் பெரிய குண்டு-பகீர் ரிப்போர்ட் | israel vs iran | evin prison | tehran | idf vs irgc

ஈரானில் இஸ்ரேல் பெரிய குண்டு-பகீர் ரிப்போர்ட் | israel vs iran | evin prison | tehran | idf vs irgc

இஸ்ரேல், ஈரான் இடையே 12 நாட்கள் நடந்த போர் மொத்த உலகத்தையும் பதற வைத்தது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை எதிர்த்து இஸ்ரேல் போரில் குதித்தது. ஈரானின் அணு சக்தி மையம், ராணுவ கூடங்களை குண்டு வீசி தகர்த்தது. டார்கெட் கில்லிங் முறையில் ஈரானின் முக்கிய படை தளபதிகள், அணு விஞ்ஞானிகள் என 30 பேரை குண்டு வீசி கொன்றது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 1000க்கும் அதிகமானோர் ஈரானில் கொல்லப்பட்டனர். இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் நடத்திய தாக்குதலில் 28 பேர் இறந்தனர்.

ஜூன் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ