/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING ஈரானில் குண்டு மழை... திருப்பியடிக்கும் இஸ்ரேல் Israel vs Iran | Israel attacks Iran | IDF
BREAKING ஈரானில் குண்டு மழை... திருப்பியடிக்கும் இஸ்ரேல் Israel vs Iran | Israel attacks Iran | IDF
ஈரானுக்கு இஸ்ரேல் பதிலடி ஆரம்பம் ஈரான் மீது இஸ்ரேல் சரமாரி குண்டு வீச்சு ஈரானின் ராணுவ முகாம்களை குறி வைத்து துல்லிய தாக்குதல் தெஹ்ரான் பகுதியில் அடுத்தடுத்து குண்டு சத்தம் நள்ளிரவு முதல் ஈரானை இஸ்ரேல் தாக்கி வருவதாக தகவல் அடுத்தடுத்து தாக்குதல் தொடரும் என்றும் இஸ்ரேல் அறிவிப்பு ஹெஸ்புலா தலைவர் நஸ்ரல்லா கொலைக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது 200 ஏவுகணைகளை வீசியது ஈரான் இதற்கு பதிலடி கொடுப்பதாக இஸ்ரேல் அறிவித்து இருந்தது அதன் தொடர்ச்சியாக தான் தாக்குதலை ஆரம்பித்து இருக்கிறது இஸ்ரேல் ஈரான் மீதான தாக்குதலால் போர் எல்கை விரிவடையும் அபாயம்
அக் 26, 2024