உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈரான் தாங்குமா? டிரம்ப் கையில் முக்கிய அதிகாரம் Israel vs Iran | Trump won | Netanyahu calls Trump

ஈரான் தாங்குமா? டிரம்ப் கையில் முக்கிய அதிகாரம் Israel vs Iran | Trump won | Netanyahu calls Trump

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்திய பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உட்பட உலக தலைவர்கள் பலரும் அறிக்கை மூலம் டிரம்புக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். ஜனவரி மாதம் நடக்கும் விழாவில் முறைப்படி டிரம்ப் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அறிக்கை மூலம் டிரம்பை வாழ்த்திய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பின்னர், முதல் ஆளாக டிரம்பிடம் போனில் தொடர்பு கொண்டு பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹமாஸ், ஹெஸ்புலா, ஈரானை எதிர்த்து இஸ்ரேல் மல்லுக்கட்டி வரும் நிலையில் இந்த போன் கால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நவ 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !