உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈரானில் US வீசிய குண்டு-அதிர்ச்சி ரிப்போர்ட் israel vs iran | US b2 bomber | bunker buster gbu 57

ஈரானில் US வீசிய குண்டு-அதிர்ச்சி ரிப்போர்ட் israel vs iran | US b2 bomber | bunker buster gbu 57

ஈரானுக்கு எதிரான இஸ்ரேல் போரின் நோக்கமே, எந்த காரணத்தை கொண்டும் அந்த நாடு அணு ஆயுதம் தயாரித்து விடக்கூடாது என்பது தான். இது தான் அமெரிக்காவின் எண்ணமும். அதனால் தான் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானில் குண்டு வீசியது. 12 நாட்கள் நடந்த இந்த போரில் ஈரானின் நடான்ஸ், ஃபோர்டோ, இஸ்பஹான் அணு சக்தி மையங்களை குறி வைத்து இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது.

ஜூன் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை