உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரேலின் பிரமாஸ்திரமே காலி... எதிர்பார்க்காத ட்விஸ்ட் | Israel vs Iron | Israel vs Hezbollah | Ham

இஸ்ரேலின் பிரமாஸ்திரமே காலி... எதிர்பார்க்காத ட்விஸ்ட் | Israel vs Iron | Israel vs Hezbollah | Ham

இஸ்ரேல், ஹமாஸ் போர் கடந்த ஆண்டு அக்டோர் 7ம் தேதி துவங்கியது. ஓராண்டுக்கும் மேலாக காசாவில் தீவிர போர் நடந்து வருகிறது. ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹெஸ்புலாவும், ஏமனில் இருந்த ஹவுதிகளும் அவ்வப்போது இஸ்ரேலை தாக்கி வந்தன. ஹமாஸ், ஹெஸ்புலா, ஹவுதி இந்த மூன்றுமே ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகள். இந்த அமைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய இஸ்ரேல் ஹெஸ்புலாவுக்கு எதிராக கடந்த மாதம் போரை துவங்கியது. இப்போது ஒரே நேரத்தில் ஹமாஸ், ஹெஸ்புலாவுடன் சண்டை செய்து வருகிறது. சமீபத்தில் ஹெஸ்புலா தலைவன் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் போட்டுத்தள்ளியதால் ஈரான் ஆத்திரம் அடைந்தது.

அக் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை