உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மேற்கு ஆசியாவுக்கு நகரும் அமெரிக்க போர் கப்பல்கள் israel war| Hamas| Iran warns israel| Usa

மேற்கு ஆசியாவுக்கு நகரும் அமெரிக்க போர் கப்பல்கள் israel war| Hamas| Iran warns israel| Usa

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஓராண்டாக போர் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஈரான் தலைநர் டெஹ்ரானில் தங்கியிருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இஸ்ரேல்தான் கொன்றதாக சொல்லும் ஈரான், இதற்கு பழிதீர்க்க இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அறிவித்து. இதனால் அங்கு போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசினார். இஸ்ரேலுக்கு எதிரான ஈரான் தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்க ராணுவத்தை நிலை நிறுத்துவது பற்றி பைடன் விவாதித்தார்.

ஆக 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை