உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கமேனியை கொன்றது எப்படி ? இஸ்ரேல் மாஸ் திட்டம் சக்சஸ் | Israel hacked security cameras | Khamenei

கமேனியை கொன்றது எப்படி ? இஸ்ரேல் மாஸ் திட்டம் சக்சஸ் | Israel hacked security cameras | Khamenei

இஸ்ரேல் அமெரிக்க கூட்டுப்படைகளின் வான்வழித்தாக்குதலில் ஈரான் உச்சத்தலைவர் கமேனி கொல்லப்பட்டார். அத்தனை பாதுகாப்பு அரணையும் தாண்டி கமேனியை இஸ்ரேல் படைகள் நெருங்கியது எப்படி என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. கமேனியை கொல்ல பல ஆண்டுகளாகவே அமெரிக்காவும், இஸ்ரேலும் திட்டம் தீட்டி வந்துள்ளன. இந்த திட்டத்தை அரங்கேற்றியது எப்படி என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மார் 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை