/ தினமலர் டிவி
/ பொது
/ 20 மாதங்களுக்கு பின் கிடைத்த 2 பிணை கைதிகள் உடல் | Israel - Gaza war | 2 Hostages bodies recovered |
20 மாதங்களுக்கு பின் கிடைத்த 2 பிணை கைதிகள் உடல் | Israel - Gaza war | 2 Hostages bodies recovered |
தங்கள் நாட்டில் இருந்து காசா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்தி சென்ற பிணைக்கைதிகளை மீட்க அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. பிணைக் கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுத குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டன. இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட மேலும் 2 பிணை கைதிகளின் உடல்களை மீட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஜூன் 05, 2025