/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING மீண்டும் போரில் குதித்த இஸ்ரேல்-பதற்றம் | Israel Hamas war resume | Gaza war resume | US
BREAKING மீண்டும் போரில் குதித்த இஸ்ரேல்-பதற்றம் | Israel Hamas war resume | Gaza war resume | US
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மீண்டும் வெடித்தது போர் 2ம் கட்ட போர் நிறுத்த பேச்சு வார்த்தை தோல்வியால் திடுக் திருப்பம் மீண்டும் காசவில் போரை துவங்கியது இஸ்ரேல் ஹமாஸ் முகாம்களை குறி வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை காசா சிட்டி, கான் யூனுஸ், ராஃபா நகரங்களில் சரமாரி தாக்குதல் ஒரே நேரத்தில் 342 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் அமெரிக்கா முன்னிலையில் நடந்த 2ம் கட்ட போர் நிறுத்த பேச்சு தோல்வி எஞ்சிய அனைத்து பிணைக்கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிக்க ஹமாஸ் மறுத்ததால் மீண்டும் போர் ஹமாஸ் போரை விரும்புவதாக சொல்லி கைவிரித்தது அமெரிக்கா 3 மாத அமைதிக்கு பிறகு மீண்டும் போர் வெடித்ததால் பதற்றம்
மார் 18, 2025