/ தினமலர் டிவி
/ பொது
/ காசா உதவி கப்பலை சிறைபிடித்ததாக சமூக ஆர்வலர்கள் புகார் | Israeli military | Gaza-bound aid ship
காசா உதவி கப்பலை சிறைபிடித்ததாக சமூக ஆர்வலர்கள் புகார் | Israeli military | Gaza-bound aid ship
காசா சென்ற உதவி கப்பலை தடுத்து நிறுத்திய இஸ்ரேல் படை சர்வதேச கடல் பரப்பில் பதற்றம் இஸ்ரேல் - ஹமாஸ் படையினருக்கு இடையிலான போர் தொடர்ந்து நடக்கிறது. இஸ்ரேல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு பல நாடுகளைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர்கள், தொண்டு நிறுவனங்கள் உதவி பொருட்கள் அனுப்பி வருகின்றன.
ஜூன் 09, 2025