உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க ஒப்பந்தம்: மத்திய அரசு நடவடிக்கை | Russia

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க ஒப்பந்தம்: மத்திய அரசு நடவடிக்கை | Russia

ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த போரில் அமெரிக்காவின் தலையீடும் அதிகம் உள்ளதால், நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது. எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடப்பதில் சிக்கல் நீடிப்பதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மார் 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி