உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பதியில் இஸ்ரோ தலைவர் தரிசனம் | ISRO Chairman | ISRO | Satellite Launch

திருப்பதியில் இஸ்ரோ தலைவர் தரிசனம் | ISRO Chairman | ISRO | Satellite Launch

பாமர மக்களுக்கும் உதவும் முக்கிய சாட்டிலைட்! இஸ்ரோவில் இருந்து நாளை மாலை 102 வது ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ராக்கெட் திட்டம் வெற்றிகரமாக நடக்க வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் அதன் இயக்குனர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஜூலை 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி