/ தினமலர் டிவி
/ பொது
/ ஆண்டுக்கு 50 ராக்கெட்கள் செலுத்த இஸ்ரோ இலக்கு | ISRO Chairman Narayanan | Bhartiya Space Station
ஆண்டுக்கு 50 ராக்கெட்கள் செலுத்த இஸ்ரோ இலக்கு | ISRO Chairman Narayanan | Bhartiya Space Station
இந்திய விண்வெளி நிலையம் கிடைத்தது முதல் ஒப்புதல்! 2035ல் ரெடி ஆகும் இஸ்ரோ தகவல் 2035ல் விண்வெளியில் 52 டன் எடையுள்ள இந்திய விண்வெளி நிலையம் 5 கட்டங்களாக அமைக்கப்படும். முதல் கட்டம் 2028-ல் அனுப்பப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
நவ 26, 2025