/ தினமலர் டிவி
/ பொது
/ வல்லரசு நாடுகளின் டெக்னாலஜியை பிடித்தது இஸ்ரோ| ISRO |DRDO|Scramjet-powered Hypersonic technology
வல்லரசு நாடுகளின் டெக்னாலஜியை பிடித்தது இஸ்ரோ| ISRO |DRDO|Scramjet-powered Hypersonic technology
ஹைப்பர்சானிக் ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் ஸ்கிராம் ஜெட் இஞ்ஜின் சோதனையை DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. மணிக்கு, 5,400 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து தொலைதூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஹைப்பர்சானிக் ஏவுகணைகளில் ஸ்கிராம் ஜெட் இஞ்ஜின் பயன்படுத்தப்படுகிறது. நாட்டிலேயே முதன் முறையாக 120 வினாடிகளுக்குள் இந்த சோதனை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏவுகணைகளில் வெளியாகும் அதிக வெப்பத்தை தாங்கும் வகையில் ஸ்கிராம்ஜெட் இஞ்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜன 23, 2025