/ தினமலர் டிவி
/ பொது
/ தொடர் தோல்வி - இஸ்ரோ விஞ்ஞானிகளின் விடாமுயற்சிக்கு கிடைத்த பரிசு | ISRO PSLV Third Stage Static Test
தொடர் தோல்வி - இஸ்ரோ விஞ்ஞானிகளின் விடாமுயற்சிக்கு கிடைத்த பரிசு | ISRO PSLV Third Stage Static Test
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் நம்பகத்தன்மைக்கு பெயர் போனது. சந்திரயான்-1, மங்கள்யான் மற்றும் ஆதித்யா-எல்1 போன்ற பல வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது. இருந்தாலும் சமீபத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை இந்த ராக்கெட்டின் பயணம் தடையை சந்தித்தது. கடந்த 2025 மே 18ல் ஏவப்பட்ட PSLV-C61, 2026 ஜனவரி 12ல் ஏவப்பட்ட PSLV-C62 பயணம் வெற்றி அடையவில்லை.
நவ 13, 2026