/ தினமலர் டிவி
/ பொது
/ கமர்ஷியல் பிசினஸில் இஸ்ரோவின் அடுத்து டார்கெட் இதுதான்! isro| isro head narayanan| gslv f15 rocket|
கமர்ஷியல் பிசினஸில் இஸ்ரோவின் அடுத்து டார்கெட் இதுதான்! isro| isro head narayanan| gslv f15 rocket|
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஜிஎஸ்எல்வி எப்15 என்ற 100வது ராக்கெட்டை நாளை விண்ணில் செலுத்த உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 6.23க்கு ஏவப்படும் இந்த ராக்கெட் என்விஎஸ்-02 என்ற நேவிகேஷன் சாட்டிலைட்டை சுமந்து செல்லும். இந்த திட்டம் வெற்றியடைய வேண்டி, இஸ்ரோ தலைவர் நாராயணன் தலைமையிலான விஞ்ஞானிகள், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபாடு நடத்தினர்.
ஜன 28, 2025