/ தினமலர் டிவி
/ பொது
/ எதிர்பாராமல் கிடைத்த பரிசால் கண்கலங்கிய ஊழியர்கள்|IT Company surprises|Car gift to workers|Tanjore
எதிர்பாராமல் கிடைத்த பரிசால் கண்கலங்கிய ஊழியர்கள்|IT Company surprises|Car gift to workers|Tanjore
தஞ்சாவூரில் மென்பொறியாளர் ஹம்சவர்தன் கடந்த 2014-ல் பிபிஎஸ் என்ற பெயரில் ஐடி நிறுவனம் ஒன்றை துவங்கினார். 5 பேருடன் தொடங்கிய அந்த நிறுவனம் இப்போது 450 பேருடன் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. நிறுவனம் தொடங்கியது முதல் அதன் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்து வரும் ஊழியர்களில் முதல் 11 பேருக்கு சர்பிரைஸ் கிப்ட் வழங்க ஹம்சவர்தன் விரும்பினார். ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஸ்டார் ஓட்டலில் விருந்துக்கு அழைத்து இருந்தார்.
பிப் 06, 2024