உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இயற்கை விவசாயத்தில் முத்திரை பதிக்கும் ஐடி இன்ஜினியர்! IT Engineer | Organic Farming | Mango Varieti

இயற்கை விவசாயத்தில் முத்திரை பதிக்கும் ஐடி இன்ஜினியர்! IT Engineer | Organic Farming | Mango Varieti

கோவையை சேர்ந்தவர் அரவிந்த். வெளிநாட்டில் ஐடி இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டவர். இதனால் பணியை உதறிவிட்டு கோவையில் இயற்கை விவசாயம் செய்ய முடிவெடுத்தார். என்ன செய்யலாம் என யோசித்த இவர், உலகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற மாம்பழ வகைகளை பயிரிட முடிவு செய்தார்.

மார் 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ