/ தினமலர் டிவி
/ பொது
/ இத்தாலி கார் ரேசில் சம்பவம்: காரணம் என்ன? அஜித் ரசிகர்கள் ஷாக் Italy GT car race ajith kumar car acc
இத்தாலி கார் ரேசில் சம்பவம்: காரணம் என்ன? அஜித் ரசிகர்கள் ஷாக் Italy GT car race ajith kumar car acc
நடிகர் அஜித்குமார் சமீபகாலமாக சினிிமாவை விட கார் ரேஸ்க்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்ற கார் ரேசில் அஜித் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. அதை தொடர்ந்து இத்தாலியில் நடைபெற்ற ரேஸில் மூன்றாவது இடமும், பெல்ஜியத்தில் நடந்த போட்டியில் 2வது இடத்தையும் பிடித்தது. தற்போது, இத்தாலியில் உள்ள மிசானோ நகரில் Misano ஜிடி GT 4 கார் ரேஸ் நடந்து வருகிறது. அதில் அஜித் பங்கேற்று வருகிறார்.
ஜூலை 20, 2025