/ தினமலர் டிவி
/ பொது
/ ஐடி அதிரடி ரெய்டால் திரையுலகில் பரபரப்பு | ajithkumar | vijay | itraid | goodbadugly | varisu | Dil
ஐடி அதிரடி ரெய்டால் திரையுலகில் பரபரப்பு | ajithkumar | vijay | itraid | goodbadugly | varisu | Dil
பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் தில்ராஜு மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படம் 1300 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் நவீன் தயாரித்திருந்தார். இதே மைத்ரி நிறுவனம்தான் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தை தயாரித்துள்ளது.
ஜன 21, 2025