/ தினமலர் டிவி
/ பொது
/ விபத்தில் சிக்கும் மான்கள்! என்ன காரணம் | Iyyencheri | Urapakkam | Vandalur park
விபத்தில் சிக்கும் மான்கள்! என்ன காரணம் | Iyyencheri | Urapakkam | Vandalur park
வண்டலூர் உயிரியல் பூங்கா அருகில் உள்ள ஐயன்சேரி பகுதியில் மான்கள் சாலையை கடப்பதும், விபத்தில் சிக்குவதும் தொடர் கதையாகி வருகிறது. நேற்று இரவும் 10.30 மணி அளவில் மான் ஒன்று பைக் விபத்தில் சிக்கியது. பைக்கில் வந்தவர் லேசான காயங்களுடன் தப்பினார். தலையில் பலத்த அடிபட்டு மான் உயிருக்கு போராடியது.
டிச 08, 2024