உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பேரீச்சம் பழம் இறக்குமதியாக கணக்கு காட்டப்பட்ட போதை பணம் | Jabar Sathik | DMK | ED

பேரீச்சம் பழம் இறக்குமதியாக கணக்கு காட்டப்பட்ட போதை பணம் | Jabar Sathik | DMK | ED

போதைபொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீது அமலாக்க துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதுவரை நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளது என்கின்றனர் அதிகாரிகள். ஜாபர் சாதிக் அவரது மனைவி அமீனா பானு ஆகியோரின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம். அமீனா பானுவின் வங்கி கணக்கில் இருந்து சினிமா இயக்குனர் அமீருக்கு 3 கோடி ரூபாய்க்கு மேல் அனுப்பப்பட்டுள்ளது. இது போதை பொருள் கடத்தலில் சம்பாதித்த பணம் என்பதை ஜாபர் சாதிக் உறுதி செய்துள்ளார். அமீனா பானுவை வரவழைத்தும் விசாரித்துள்ளோம். தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறுகிறார்.

ஜூலை 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை