ஜாபர் சாதிக் வழக்கில் பரபரப்பு வாதம் | Jaffer Sadiq case | ED | High Court
போதை பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மார்ச்சில் கைதானார் சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அவர் மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிந்தது இந்த வழக்கில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் போதை பொருள் வழக்கில் ஜாமின் கிடைத்தும் அமலாக்கத்துறை வழக்கில் சிறையில் அடைத்தனர் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஜாபர் சாதிக் மனு செய்தார் சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது ஜாமின் வழங்கப்பட்ட பின்னும் சிறையில் வைத்து இருந்தது சட்ட விரோதம்
செப் 11, 2024