Breaking: மளிகை பொருட்களை வெளியில் விற்று முறைகேடு சிறை அதிகாரி சஸ்பெண்ட்
சேலம் மாவட்டம், ஆத்துாரில் மாவட்ட சிறை உள்ளது இங்கு 40 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் கைதிகளுக்கு உணவு சமைக்க வாங்கப்படும் மளிகை பொருட்களில் முறைகேடுகள் நடந்ததாக புகார் மளிகை பொருட்களை வெளியில் விற்று முறைகேடு செய்துள்ளனர் கடந்த 17ம்தேதி சேலம் மத்திய சிறை எஸ்.பி. வினோத் அதிரடி ஆய்வு விசாரணையில் சிறை அலுவலர் வைஜெயந்திக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது வைஜயந்தியை சஸ்பெண்ட் செய்து தமிழக சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர் தயாள் உத்தரவு உத்தரவை வைஜெயந்தியிடம் சேலம் சிறை எஸ்பி வினோத் வழங்கினார்
ஆக 25, 2024