/ தினமலர் டிவி
/ பொது
/ பயங்கரவாத இயக்க சதி விசாரணையில் 4 பேர் கைது Jaish e Mohamad | Terrorist movement| NIA Searches
பயங்கரவாத இயக்க சதி விசாரணையில் 4 பேர் கைது Jaish e Mohamad | Terrorist movement| NIA Searches
என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை ஜம்மு -காஷ்மீர், மகாராஷ்டிரா, டில்லி, உத்தரபிரதேசம், அசாம் ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்த 22 இடங்களில் இன்று சோதனை நடத்தி வருகிறது. ஜெய்ஷ் இ முகமது என்கிற பயங்கரவாத அமைப்பின் செயல்பாடு, சதித்திட்டம், அதற்கான நிதியுதவி தொடர்பாக இந்த சோதனை நடைபெறுகிறது. மகாராஷ்டிராவின் ஜல்னா, சத்ரபதி சம்பாஜிநகர், ஆசாத் சவுக், மாலேகான் பகுதிகளில் இருந்து மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
அக் 05, 2024