உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காங்கிரஸ் அரசு போல் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம் jaishankar| modi| upa | congress

காங்கிரஸ் அரசு போல் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம் jaishankar| modi| upa | congress

டெல்லியில் நடைபெற்ற என்டிடிவியின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றினார். மும்பையில் கடந்த 2008 நவம்பர் 26ல், பாகிஸ்தானின் லஷ்கர் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதிலடி கொடுக்காமல் வேடிக்கை பார்த்தது. ஆனால், இன்றைய ஆட்சியில் நிலைமையே வேறு. ராணுவ விவகாரங்களில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் அணுகுமுறை, முன்பு இருந்ததை அடியோடு மாற்றி இருக்கிறது. உரி மற்றும் பாலகோட் தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு நாம் தக்க பதிலடி கொடுத்தோம். பயங்கரவாத நடவடிக்கைகளை இன்றைய இந்தியா துளியும் சகித்து கொள்ளாது.

டிச 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை