உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கங்கை கொண்ட சோழபுரத்தில் குடும்பத்துடன் ஜெய்சங்கர் தரிசனம்! Jaishankar | External Affairs Minister

கங்கை கொண்ட சோழபுரத்தில் குடும்பத்துடன் ஜெய்சங்கர் தரிசனம்! Jaishankar | External Affairs Minister

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் தரிசனம் செய்தார். பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையுடன் கோயிலுக்கு வந்த அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பிரகதீஸ்வரர் மற்றும் அம்பாள் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் அவர் கலந்து கொண்டார்.

டிச 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !