உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பதிலடி கொடுக்க முயன்ற பாக் ஊடகத்துக்கு நெத்தியடி! | Jaishankar | Pakistan journalist | UN | terroris

பதிலடி கொடுக்க முயன்ற பாக் ஊடகத்துக்கு நெத்தியடி! | Jaishankar | Pakistan journalist | UN | terroris

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 81வது பொதுச்சபை கூட்டத்தில் உலக தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். இதற்காக நியூயார்க் சென்ற மத்திய வெளியுறவு அமைச்சர் இது தொடர்பான கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அப்போது பாகிஸ்தான் நிருபர் ஒருவர் எழுந்து பயங்கரவாதத்துக்கு இந்திய அரசு நிதியளிப்பதை எப்போது நிறுத்தும்? என கேட்டார். ஒரு பயங்கரவாத நாடா என்னிடம் இந்த கேள்வியைக் கேட்கிறது என ஜெய்சங்கர் பதிலடி கொடுத்தார். போதும் நிறுத்துங்கள் என கூறி விட்டு உடனடியாக மேடையில் இருந்து மற்ற பிரதிநிதிகளுடன் வெளியேறினார். ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி அந்த நிருபரிடம் உங்களுக்குரிய பதில் மிக தெளிவாக கிடைத்துவிட்டது என கூறி சென்றார். #Jaishankar | #Pakistanjournalist | #UN | #Terrorismquestion | #Pakistan | #PakistanMedia | #JaishankarViralvideo

செப் 26, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M Ramachandran
செப் 26, 2026 19:34

இந்த பதில் ஸ்டாலினுக்கும் சிறு பிள்ளை ராகுலுக்கு கட்சிதமா பொருந்துது. அவர்கள் ஹானி சிறு ன்மய்யய் என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டு குளிர் காயும் பேர் வழிகள்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !