/ தினமலர் டிவி
/ பொது
/ ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் அதிகம் வாங்குவது நாங்கள் இல்லை | Jaishankar's big message from Russia | PM
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் அதிகம் வாங்குவது நாங்கள் இல்லை | Jaishankar's big message from Russia | PM
ரஷ்யாவின் துணை பிரதமர் டெனிஸ் மந்துரோவின் அழைப்பின்படி, அரசுமுறை பயணமாக நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆக., 19ல் ரஷ்யா சென்றார். பல கூட்டங்களில் பங்கேற்ற ஜெய்சங்கர் நேற்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினையும் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்பை புடின் சந்தித்தது, இருதரப்பு வர்த்தக, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆக 22, 2025