/ தினமலர் டிவி
/ பொது
/ அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மோசடி; கலெக்டரிடம் புகார் | Jallikattu | Avaniapuram | Jallikattu 2026 |
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மோசடி; கலெக்டரிடம் புகார் | Jallikattu | Avaniapuram | Jallikattu 2026 |
பிடிபட்ட காளைக்கு முதல் பரிசு அதிகாரி உதவியோடு மோசடி! பரபரப்பு புகார் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைக்கான முதல் பரிசு அறிவிப்பில் அதிகாரிகளின் உதவியோடு மோசடி நடந்துள்ளது. கோர்ட்டில் வழக்கு தொடரவுள்ளதாக காளை உரிமையாளர் ராம்கி கூறி உள்ளார்.
ஜன 19, 2026