உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மேடையில் நடந்தது என்ன?

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மேடையில் நடந்தது என்ன?

துணை முதல்வர் உதயநிதி, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க மகன் இன்பநிதியுடன் வந்தார். உதயநிதி அருகே மதுரை கலெக்டர் சங்கீதா உட்கார்ந்து இருந்த நிலையில், இன்பநிதியின் நண்பர்களுக்கு இடம் தருவதற்காக கலெக்டரை எழுந்திருக்க செய்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக வீடியோ பதிவிட்ட பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, பெண் அதிகாரியை அவமதித்ததாக கண்டனம் தெரிவித்து இருந்தார்.

ஜன 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை