உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நான் ரெடி! நீங்க ரெடியா? Mass காட்டும் ஜல்லிக்கட்டு காளை | Jallilkattu | Salem

நான் ரெடி! நீங்க ரெடியா? Mass காட்டும் ஜல்லிக்கட்டு காளை | Jallilkattu | Salem

நான் ரெடி! நீங்க ரெடியா? Mass காட்டும் ஜல்லிக்கட்டு காளை | Jallilkattu | Salem காளை மாடுகளுக்கு கூடவா daily exercise plan இருக்கு? மனுஷங்களுக்கே tough கொடுக்குற மாதிரி காளை மாடு சூப்பரா ஸ்விம்மிங் பண்ணுதேப்பா? அப்பப்பா! ஜல்லிக்கட்டு போட்டிக்கு பின்னாடி இவ்வளவு கடின உழைப்பு இருக்கா? பொங்கல் சீசன் வந்தாலே எல்லாருக்கும் ஞாபகம் வர்றது நம்ம பாரம்பரிய வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு தான்.

டிச 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை