/ தினமலர் டிவி
/ பொது
/ இதுவரை நடந்தது டிரைலர் இனி தான் மெயின் பிக்சர்!Jammu - Kashmir||BJP| Modi|Congress|Election 2024
இதுவரை நடந்தது டிரைலர் இனி தான் மெயின் பிக்சர்!Jammu - Kashmir||BJP| Modi|Congress|Election 2024
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஜம்மு - காஷ்மீரை இதற்கு முன் ஆண்ட காங்கிரஸ் மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. விவசாயிகள் நலனுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அணை கட்டும் திட்டத்தை கிடப்பில் போட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்தனர். நம் நாட்டில் பாயும் நதிகளின் நீர் பாகிஸ்தானுக்கு சென்றதே தவிர, நமது விவசாயிகள் பலன் அடையவில்லை.
ஏப் 12, 2024