/ தினமலர் டிவி
/ பொது
/ ராம்பான், ரியாசியில் சோகம்! ஒரே குடும்பத்தில் 7 பேர் மரணம் | Jammu Kashmir Rain | Punjab Flood
ராம்பான், ரியாசியில் சோகம்! ஒரே குடும்பத்தில் 7 பேர் மரணம் | Jammu Kashmir Rain | Punjab Flood
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை கொட்டி வருகிறது. மழையோடு நிலச்சரிவும், வெள்ளமும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை மொத்தமாக முடங்கி உள்ளது. .கதுவா, தோடா, சம்பா, கிஷ்த்வார் உள்ளிட்ட பல மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது. கனமழை மேலும் தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்த சூழலில் ரம்பன் மாவட்டத்தில் இன்று மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியது.
ஆக 30, 2025