உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீடுகளை விழுங்கும் வெள்ளம்: 7 முறை உண்டான மேக வெடிப்பு | Jammu Rain | Jammu and Kashmir rain

வீடுகளை விழுங்கும் வெள்ளம்: 7 முறை உண்டான மேக வெடிப்பு | Jammu Rain | Jammu and Kashmir rain

ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்த மேகவெடிப்பும், கனமழையும் மக்களை உலுக்கி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி சிசோட்டி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 60 பேர் இறந்தனர். 100 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். பலர் காணாமல் போனார்கள். தொடர்ந்து ஆகஸ்ட் 26ல் ஏற்பட்ட மேக வெடிப்பால் உண்டான நிலச்சரிவில் சிக்கி வைஷ்ணவி தேவி கோயில் சென்று கொண்டிருந்த 35 பக்தர்கள் இறந்தனர்.

செப் 03, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Tamilan
செப் 03, 2025 21:21

செந்தூரின் வெற்றிவிழாக்கள் உலகம் முழுவதும் இனியும் பளீச்சென்று இருக்கும் பொது சுளீரென்று ஒரு அறை விழுந்துவிட்டது விழுந்து கொண்டே இருக்கிறது


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை