உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சம்பாவில் எல்லை தாண்ட முயன்ற 7 பேர் விக்கெட் | Jammu's Samba | BSF | Operation Sindoor

சம்பாவில் எல்லை தாண்ட முயன்ற 7 பேர் விக்கெட் | Jammu's Samba | BSF | Operation Sindoor

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் அடங்காமல் மீண்டும் இந்தியா மீது தாக்குதல் நடவடிக்கைகளை தொடர்ந்தன. ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் நேற்று டிரோன் தாக்குதல் நடத்த முயற்சித்தது. பாகிஸ்தானின் இந்த முயற்சி நம் படையால் முற்றிலும் முறியடிக்கப்பட்டது. ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மூலம் பாகிஸ்தான் தொடுத்த தாக்குதல் தவிடு பொடியானது. பாகிஸ்தான் விடிய விடிய நடத்திய தொடர் தாக்குதல்களை முறியடித்து இந்திய ராணுவம் எதிர் தாக்குதல் நடத்தி தக்க பதிலடி கொடுத்தது.

மே 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ