/ தினமலர் டிவி
/ பொது
/ துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை S.janaki| play back singer| Janaki funerals
துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை S.janaki| play back singer| Janaki funerals
பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி, உடல்நலக்குறைவால் மைசூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். சினிமா துறையில் 60 ஆண்டு காலம் கோலூச்சிய தென்னிந்தியாவின் இசையரசி, 20 மொழிகளில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களை பாடியவர். அவரது உடல், மைசூரு மஹாராஜா கல்லூரி திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பாடகி சித்ரா, சுஜாதா, பாடகர்கள் மனோ, விஜய பிரகாஷ் மற்றும் கன்னட திரை உலகை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
ஜூலை 12, 2026