உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மலையாள முன்னணி நடிகைக்கு ஷாக் கொடுத்த ஆஸ்திரேலியா | jasmine flower | Australia | Navya Nair

மலையாள முன்னணி நடிகைக்கு ஷாக் கொடுத்த ஆஸ்திரேலியா | jasmine flower | Australia | Navya Nair

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் மலையாள சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஓணம் கொண்டாட்டங்களில் பங்கேற்க, மலையாள முன்னணி நடிகை நவ்யா நாயர் சென்றார். கொச்சியில் புறப்படுவதற்கு முன் அவரது தந்தை மல்லிகை பூவை வாங்கி கொடுத்திருந்தார். அந்த பூ சரத்தை இரண்டாக வெட்டி ஒரு பகுதியை தலையில் வைத்துக்கொண்ட நவ்யா, மற்றொரு பகுதியை தன் கைப்பையில் எடுத்து சென்றார். ஆஸ்திரேலியாவில் கடுமையான உயிரியல் பாதுகாப்பு சட்டங்களின் கீழ் வெளிநாடுகளில் இருந்து தாவரப் பொருட்களை கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

செப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை