/ தினமலர் டிவி
/ பொது
/ படிப்படியாக முன்னேறி உச்சம் தொடும் ஜெய் ஷா Jay Shah| ICC Chairman| BCCI Secretary| Amit Shah| Cric
படிப்படியாக முன்னேறி உச்சம் தொடும் ஜெய் ஷா Jay Shah| ICC Chairman| BCCI Secretary| Amit Shah| Cric
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா. நாட்டின் செல்வாக்கு மிக்க அரசியல் கட்சித் தலைவரின் மகனாக இருந்த போதும், ஜெய் ஷாவின் ஆர்வம் அரசியலில் இல்லை. குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபரான இவர், சிறு வயது முதலே கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். குஜராத் கிரிக்கெட் சங்க இணை செயலராகவும் பொறுப்பு வகித்தார். குஜராத்தில் கிரிக்கெட் விளையாட்டை வளர்க்கும் நோக்குடன அதீத ஆர்வத்துடன் செயல்பட்ட ஜெய் ஷா, ஆமதாபாத்தில் உலகின் மிகப் பெரிய நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டும் பணியில் சிறப்பு கவனம் செலுத்தினார்.
ஆக 21, 2024