/ தினமலர் டிவி
/ பொது
/ SIR பணி: திமுகவின் வாதம் அர்த்தமற்றது: ஜெயக்குமார் jayakumar| amdk former minister| SIR| BLO|Tamilna
SIR பணி: திமுகவின் வாதம் அர்த்தமற்றது: ஜெயக்குமார் jayakumar| amdk former minister| SIR| BLO|Tamilna
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணி தொடங்கி உள்ள நிலையில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலரை(BLO) திமுகவினர் மிரட்டி படிவத்தை வாங்கி கொள்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடமும் புகார் அளித்திருப்பதாக அவர் கூறினார்.
நவ 05, 2025